தேர்வு
தேர்வு
1 min
2
தேர்தல்
தேர்வு என்றாலே மனம் தொய்ந்துபோகும்!
பிறந்து வளர்ந்ததும் அறிவுக்கு தேர்வு!
படித்து முடித்ததும் வேலைக்குத் தகுதி தேர்வு!
வேலை கிடைத்ததும் மணவாழ்க்கை துணைக்குத் தேர்வு!
பொது வாழ்க்கையில் ஈடுபட மக்கள் நம்பிக்கையைப் பெற நடத்தப்படும் தேர்வே தேர்தல்!
வேட்பாளனே! நீ இதில் தேர்ந்து விட்டால்
நாட்டின் தலையெழுத்துக்கு நீ பொறுப்பு!
உன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை
ஒதுக்கு!
கடமையைச் செய்!
பலனை எதிர்பாராத!
கொடுத்த வாக்கை காப்பாற்று!
நாட்டை முன்னேற்று!
