தாய்தந்தை
தாய்தந்தை

1 min

193
உண்ணும்போதும் உடுக்கும்போதும்
படிக்கும்போதும் தூங்கும்போதும்
தேவை அறிந்த தாய் தந்தை
தன்தேவை அறியாததன் காரணம்
புரியாமலே உதடுக்கு சிரிக்கின்றேன்!