தாய்நாடு
தாய்நாடு
எத்தனை கோடி
சுகங்கள் எனைத்
தேடி அன்னிய
தேசத்தில் கிடைத்தாலும்
தாய்மடி போன்று
தாய்நாட்டில் கிடைத்திடும்
சுகம்போல இனி வந்திடுமோ!
எத்தனை கோடி
சுகங்கள் எனைத்
தேடி அன்னிய
தேசத்தில் கிடைத்தாலும்
தாய்மடி போன்று
தாய்நாட்டில் கிடைத்திடும்
சுகம்போல இனி வந்திடுமோ!