பயணம்...
பயணம்...
கால் தேய நடந்தேன்
கடல் வந்தது
கரம் ஓய நீந்தி
கரை அடைந்தேன்
காடு வந்தது
அச்சம் தொலைத்து
பயணம் தொடர்ந்தேன்
வான் முட்டும் சிகரம்
மூச்சு வாங்க முன்னேறி
உச்சி முகடு தொட்டேன்
பிரம்மாண்ட..!!!
கடந்து வந்தும் தெரியுது
கடக்க போவதும் தெரியுது....