பணம்
பணம்
இருந்தாலும் தொல்லை
இல்லாவிட்டாலும் தொல்லை
நாள் முழுவதும் உடல்
வருத்தி சம்பாதிக்கிறேன்.
நொடி பொழுதில் அனைத்தும்
செலவாகிவிடுகிறது.
சம்பாதிப்பதில் குறையா
செலவு செய்வதில் குறையா
தெரியவில்லை
கண் முன் வந்து
மறையும் விளையாட்டை
ஏன் என்னிடம் மட்டும்
விளையாடுகிறது
