பள்ளி வாழ்க்கை
பள்ளி வாழ்க்கை
பிடிக்காமல் ஆரம்பித்து,
ஒவ்வொரு நாளையும் புதுமையாக மாற்றி,
பல உணர்வுகளை அறிய வைத்து,
சில உறவுகளை கொடுத்து,
பற்பல மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி,
எதிர்காலத்தின் வழிகளை அறிய வைத்து,
எல்லையில்லா ஆனந்தத்தை உருவாக்கி,
பிரிய மனமில்லாமல் வழி அனுப்பி வைக்கிறது....
