STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract

4  

Narayanan Neelamegam

Abstract

பிஞ்சு பாதங்கள்

பிஞ்சு பாதங்கள்

1 min
22.7K


அழுது கொண்டே 

பிறந்தாலும்

அன்பு கொண்டே 

வளர்த்தாலும்  

ரசித்து கொண்டே 

இருந்தாலும் 

சாதித்து கொண்டே

இருக்கும் .......!!!


பிஞ்சு குழந்தையின் 

பிஞ்சு பாதங்கள் 

மேடு பள்ளம் திசைக்கு செல்லும் 

பிஞ்சு கண்கள் 

ஏற்ற தாழ்வு பார்க்க துடிக்கும் 

பிஞ்சு கைகள் 

உதவி செய்து கொடுத்து ரசிக்கும் .......!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract