Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Pearly Catherine J

Abstract Tragedy

4.5  

Pearly Catherine J

Abstract Tragedy

பெண்ணின் ஏக்கம்

பெண்ணின் ஏக்கம்

1 min
307


அன்பிற்காக அப்பாவிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


அரவனைப்பிற்காக அன்னையிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


ஆறுதலுக்காக உடன்பிறந்தவர்களிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


சுதந்திரதிர்க்காக நன்பர்களிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


காதலுக்காக கணவனிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


பாசத்திற்காக பிள்ளைகளிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


பாதுகாப்பிற்காக சக பணியாளர்களிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


முதுமையில் முற்றிலும் ஏமாற்றம் அடைந்தாள்;


கடைசியில் கல்லறையில் கடவுளிடம் ஏமாற்றம் அடைந்தாள்;


என் இத்தனை ஏக்கங்கங்களையும் ஏமாற்றினாயே என்று?? 

  


Rate this content
Log in