பேனா
பேனா
1 min
219
மாணவனின் கை வண்ணத்தில்
விடை,
ஆசிரியரின் கை வண்ணத்தில்
மதிப்பென்
நீதிபதி யின் கை வண்ணத்தில்
தீர்ப்பு
மருத்துவரின் கை வண்ணத்தில்
மருந்து
பாத்திரிகையாளரின் கை
வண்ணத்தில் செய்தி
முதலாளிகளின் கை வண்ணத்தில்
சம்பளம்
அத்தகைய பேனா,
"வாள் முனைய காட்டிலும்" உயர்ந்து