STORYMIRROR

anuradha nazeer

Classics

4  

anuradha nazeer

Classics

பாட்டி கொடுத்த பயிற்சி

பாட்டி கொடுத்த பயிற்சி

1 min
143

பாட்டி கொடுத்த பயிற்சி:


இந்தப் பயிற்சி உங்களுக்கு!


ல/ ள / ழ மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தான் தமிழை தவறாக பேசுகிறார்கள்.


எனது பாட்டி எங்களுக்கு கொடுத்த பயிற்சி:


"அவளை அவலளக்கச் சொன்னேன், அவளும் அவலளக்கவில்லை.


இவளை அவலளக்கச் சொன்னேன், இவளும் அவலளக்கவில்லை.


அவளும், இவளும் அவலளக்காவிட்டால், எவள் அவலளப்பாள்?"


வியாழக்கிழமை ஆழமான குழியில் வாழைப்பழம் அழுகிக் கொழுகொழுத்து விழுவதைக் கண்ட குழந்தைகள் அழத்தொடங்கினர்.


தோவாழாக்கோட்டையிலே மூவாழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழாயிரத்து, எழுநூற்று, எழுபத்தேழு வாழைப்பழம்!


சொல்லிப்பாருங்கள்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics