பாரதத்தின் தீ பாரதி
பாரதத்தின் தீ பாரதி
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
குப்பன் சுப்பனுக்கெல்லாம் உன் மணிமொழி
நெஞ்சுரம் தந்ததால் நீ சுப்பிரமணியோ!
பாரதத்திற்கு ரௌத்திர தீ பழக்கியதால் நீ பாரதியோ!
நீ இறைத்த நெஞ்சுரத்தின் ஒரு துகள் போதும்
நீ கண்ட புதுமைப் பெண்ணாய் நான் மாற...
குப்பன் சுப்பனுக்கெல்லாம் உன் மணிமொழி
நெஞ்சுரம் தந்ததால் நீ சுப்பிரமணியோ!
பாரதத்திற்கு ரௌத்திர தீ பழக்கியதால் நீ பாரதியோ!
நீ இறைத்த நெஞ்சுரத்தின் ஒரு துகள் போதும்
நீ கண்ட புதுமைப் பெண்ணாய் நான் மாற...