பாரதி
பாரதி
பாரதியின் நாளில் பாடல்களில் கனவு
பாராத நாளில் பாரதியே கனவு
பார்போற்றும் பாரதிக்கு ஓர்குலமே நினைவு
பாரெங்கும் ஒன்றானால் பாரதிக்கு நிறைவு
பாரதியின் நாளில் பாடல்களில் கனவு
பாராத நாளில் பாரதியே கனவு
பார்போற்றும் பாரதிக்கு ஓர்குலமே நினைவு
பாரெங்கும் ஒன்றானால் பாரதிக்கு நிறைவு