Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Radhakrishnan Siva Kumar

Inspirational

3  

Radhakrishnan Siva Kumar

Inspirational

ஒற்றுமையின் இருப்பிடம்

ஒற்றுமையின் இருப்பிடம்

1 min
329


நம் மொழிகள் பலவாயினும், 


நம் - உறுதி மொழி ஒன்றே


நம் மதங்கள் பலவாயினும் - அது


நம் - சம்மதங்களில் அன்றே 



நம் வண்ணங்கள் பலவாயினும் 


நம் - என்னங்களோ ஒன்றே !


அது நாம் "இந்தியர்கள்" என்ற ஒற்றை சொல் - அதை என்றும் நினைவில்கொள்,


மொழி,இனம்,வண்ணம் என்று

பேதத்தை படைப்பின் மிகுதியால்

படைத்த இறைவனும்,


"நம் வேற்றுமையின் - ஒற்றுமை"

கண்டு வாழ துடிக்கும் ஒரே தேசம் !


இந்தியா எனும் - நமது பாரத தேசம் ! 


என்றும் இதுபோல இந்தியன் என்ற ஒற்றை நோக்கில் - ஒற்றுமையுடன்


நீ வாழ்க இந்தியா  - வளர்க இந்தியா !


ஜெய் ஹிந்த்.





Rate this content
Log in

Similar tamil poem from Inspirational