நன்றி
நன்றி


ஓடுகின்ற காலமதில்
கடலலைகளாய் சிக்கல்கள்
மோதிவரும் வேளையில்
சமுதாயத்தை எதிர்நோக்க
கற்றுக்கொடுத்த
ஆசிரியர்களுக்கு
ஆயிரம்கோடி வணக்கம்!
ஓடுகின்ற காலமதில்
கடலலைகளாய் சிக்கல்கள்
மோதிவரும் வேளையில்
சமுதாயத்தை எதிர்நோக்க
கற்றுக்கொடுத்த
ஆசிரியர்களுக்கு
ஆயிரம்கோடி வணக்கம்!