STORYMIRROR

Ravivarman Periyasamy

Tragedy

4  

Ravivarman Periyasamy

Tragedy

நினைவு

நினைவு

1 min
293

உயிரைக் கொல்லும்

நினைவைக் கொல்கிறேன்

கொள்ள முடியாததால்

நினைவோ கொல்ல கொல்ல 

உயிரேறுது

உயிரோ நினைவைக் கொல்ல வெல்ல

உருமாறுது

உடலோ உயிருக்கு மறுத்திசைக்க

நினைவோ‌ உடலுக்கு ஒத்திசைக்க 

உயிரோ திண்டாடுது

கூரிய நினைவு இதயத்தை பிளக்க

இளம் வலி மூப்பானது

பிளந்த இதயத்தை 

மறதி தைத்தது

வடுவை மட்டும் 

மறைக்க மறக்க மறுக்க‌ முடியாமல்...


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy