நினைவில் நீயே
நினைவில் நீயே
கண்ணே என்னுயிர் காதலே ஒவ்வொரு நொடிகளும் உன் நினைவால் துடிக்கிறேன்.. உன்னை பார்க்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் மனமோ ஏனோ கதறுகிறது..
நம் காதல் என்றும் என்னுளே தொலைவதுமில்லை மறைவதுமில்லை..
தன் நினைவை இழந்து உன்னையே நினைத்து கொண்டிருக்கிறது இதயம்..கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் உன் பேரே எழுதுகிறது..இரு விழிகள் உன்னை தேடி அங்கும் இங்குமாய் அலைகிறது..புரிந்து புரியாமலேயே நிற்கிறேன் நான்..