நீ
நீ
செடிக்கு பூ அழகு,
மரத்திற்கு கிளை அழகு,
வானுக்கு சூரியன் அழகு,
மேகத்திற்கு நில அழகு, உலகத்திற்கு கிரகங்கள் அழகு, கண்ணுக்கு மை அழகு,
உதடுக்கு சிரிப்பழகு,
வாயிற்கு பேச்சழகு,
கடலுக்கு அலைகள் அழகு,
மீனவனுக்கு மீன்கள் அழகு, பூமிக்கு இயற்கை அழகு,
காற்றுக்கு பட்டம் அழகு,
நிலத்திற்கு மழை அழகு,
சூரிய காந்தி பூவிற்கு வெயில் அழகு,
பள்ளிக்கு மாணவர்கள் அழகு,
காட்டிற்கு சிங்கம் அழகு,
பேனாவிற்கு கவிதை அழகு ஆனந்தத்திற்கு கண்ணீர் அழகு,
கண்ணீருக்கு உணர்வுகளே அழகு,
வீட்டிற்கு கோலம் அழகு,
எல்லாவற்றுக்கும் ஒவ்வொன்றும் அழகு
உனக்கு நீயே அழகு!
நன்றி.

