ஒரு கையளவு
ஒரு கையளவு
வாழ்க்கை ஒரு நிர்ப்பப்படாத புத்தகம் மனம் சேர்ப்பது நீயே அந்த புத்தகத்தை நிரப்பிய பின்பு நீ சுற்றுலாவிற்கு அனுப்பப்பட்ட இடத்தில் இருந்து இடம் மாற்றி விடப்படுவாய்.
இதுவெல்லாம் நம்மை வாழ்க்கையை பற்றி கற்றுக் கொள்ள வைப்பத. தெரு கோவிலில் நம்மை பார்த்து சிரித்த குழந்தை, ரோட்டில் பார்த்த அழகே அப்பா மகள், குளத்தில் பொறி போட்ட மீன்களின் அழகு,ஆயிரம் துன்பங்களின் நடுவில் சிரித்து கழித்து அந்த நொடி, இவை போன்ற நற் நினைவுகள் சேர்ந்து உருவாக்கும் ஒரு கையளவு புன்னகையும், சிந்தனையுமே வாழ்க்கை என்பேன்.
ஒரு கையளவு ஞாபகங்கள் ஆயிரம் பிடியளவு பாடங்களை சொல்லித் தரும்,உன்னிப்பாக கவனித்து வாழ்க்கையை ரசித்து வாழ்.
புது வண்ணங்களான புன்னகையை உன் புத்தகத்தில் சேர்த்து ஒளிமயமாக்கு.
