ஆசைகள்
ஆசைகள்
ஆசைகள் இல்லாத மனிதரே இல்லை. ஆசை என்பது நம் சிறுவயதில் ரோட்டு கடையில் விற்கும் பலூன்களை பார்த்து ஆரம்பித்தது தற்போது நிம்மதியாக இருப்பதே ஆசையாகி விட்டது. பல கஷ்டங்கள் பல போராட்டங்கள் இதுவெல்லாம் கலந்த வாழ்க்கையின் நடுவில் ஆசைகள் என்பன மாறிக்கொண்டே இருந்தாலும் மறையவில்லை.
புது வருடம்,புது லட்சியங்கள், பல ஆசைகள் இவையெல்லாம் படிக்கற்களை ஏறி கடந்து இலக்கிய அணிவோம்.
ஆசை என்ற பேராசை நினைவில் வைத்துக்கொண்டு. சில ஆசைகள் பேராசைகள் என்றாலும் ஆசை இல்லாத மனிதரே இல்லை.
ஆசை இல்லை என்றாள் கனவு கூட பலிக்காதே என்பதே மெய்.
