நீ இல்லா என் காதல் பொழுதுகள்
நீ இல்லா என் காதல் பொழுதுகள்


பிரிவும் தனிமையும்
என்னை கொடுமை படுத்துகிறது
என்னை நீ மீட்டு செல்வது எப்போது
கன்னங்களில் கண்ணீரின் தேக்கம்
போதுமடா
வந்துவிடு என்னை மீட்டுச் செல்ல
நம் உலகத்திற்கு.....
பிரிவும் தனிமையும்
என்னை கொடுமை படுத்துகிறது
என்னை நீ மீட்டு செல்வது எப்போது
கன்னங்களில் கண்ணீரின் தேக்கம்
போதுமடா
வந்துவிடு என்னை மீட்டுச் செல்ல
நம் உலகத்திற்கு.....