STORYMIRROR

Janani Selvam

Abstract

3  

Janani Selvam

Abstract

என் கனவு காதலன்

என் கனவு காதலன்

1 min
241

இத்தனை வருடம்

என் கனவாய் மட்டும் இருந்த உருவம்

இன்று என் கண் முன்

நிரந்தரமாய் எனதாகநிஜமாய்

என்னுள் ஒருவனான

எனக்கான ஒருவனான உன்னுடன்

கடந்து என் பாதை

கைகோர்த்து கடக்கப்போகும் நாட்கள்

என அனைத்துமாய் காதலிக்கிறேன்...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract