என் காதல் என் தேடல்
என் காதல் என் தேடல்


கண்களில் ஈரம்
உள்ளத்தில் ஏக்கம்
என்று தீரும் என் தீரா காதலின் அவா
உள்ளங்கையின் வேர்வை துளிகளை
துடைக்க அல்ல
பகிர கோர்க்கும் கைகளை தேடி
என் நாட்கள்....
கண்களில் ஈரம்
உள்ளத்தில் ஏக்கம்
என்று தீரும் என் தீரா காதலின் அவா
உள்ளங்கையின் வேர்வை துளிகளை
துடைக்க அல்ல
பகிர கோர்க்கும் கைகளை தேடி
என் நாட்கள்....