என் மனதின் மன்னவன்
என் மனதின் மன்னவன்
1 min
284
குதிரையில் வரும் மன்னவனை
மணக்க என் மனம் விரும்பவில்லை
என்னை தனதாக்கிக்கொள்ள
என் காதலை தன் வசம் வைத்துக்கொள்ள
போர்களம் புக எண்ணும்
வீரனுக்காக ஏக்கம் கொண்டு
காத்திருக்கிறது...