முதியோர்
முதியோர்
அறுபது வயது மரங்களுக்கு
அனுபவம் அதிகம்
என்றாலும் அவர்களுடன்
பேச ஆளில்லை!
இன்றைய பறவை விலங்குகளும்
சுயநலம் கருதி
வாழ்வதாலே மரங்களாகிய
முதியோர் தம் நலம் காத்திடவே
பொருள் சேர்த்து வைக்கும்
போக்கு வளரட்டும்!
