மரத்துக்கு மதம் இல்லை
மரத்துக்கு மதம் இல்லை


மரத்திற்கு மதமில்லை
பகிர்தலில் பேதமில்லை
ஆலமரத்தினை
அரவணைக்கும் பனை அழகி
மரத்தின் ஈரமா?
மண்ணின் பாசமா?
புத்தருக்கு ஒரு போதி மரம்!
நமக்கு?
மரத்திற்கு மதமில்லை
பகிர்தலில் பேதமில்லை
ஆலமரத்தினை
அரவணைக்கும் பனை அழகி
மரத்தின் ஈரமா?
மண்ணின் பாசமா?
புத்தருக்கு ஒரு போதி மரம்!
நமக்கு?