ஜகத்தில் பெண்கள் சரி நிகரா?
ஜகத்தில் பெண்கள் சரி நிகரா?


பெண்ணே நீ இன்னும் ஒரு ?
தலைப்பே அதன் சான்று
அனைத்து முகங்களிலும் நீ
தாயாய், மகளாய், தமக்கையாய்
உயிராய் உணர்வாய் ஆனாய்
சரிநிகரில் மட்டும் சரிந்து போனாய்
மாற்றங்கள் நினது
கருவறையில் மட்டும்தானா?
சரிநிகர் சருகள்தானா?
கேள்வியின் மறு உருவமே
மாறிவிடும் ஆச்சர்ய குறியீடாய்!