மண்ணிற்கு இறங்கி வந்த மேகங்கள்பி.தமிழ் முகில்
மண்ணிற்கு இறங்கி வந்த மேகங்கள்பி.தமிழ் முகில்

வானம் மண்ணுக்கு
இறங்கி வந்ததோ ?
முகில் கூட்டம் தான்
பூமியின் மேனி தனையும்
தழுவிக் கொண்டதோ ?
மழை அன்பில் நனைந்த
பூமியும் தான் -
தண்மை சுமந்த
அன்பில் இலயித்ததோ ?