STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

3  

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

மனம்

மனம்

1 min
212

தொலைதூரம் என்றாலும் வானை தொட

ஆசை கொள்ளிகிறது மனம் ....

நிலவு இருப்பது தொலைதூரம் எனத் தெரிந்தும்

அதை தொட ஏங்குகிறது மனம் ...

என்னவனான நீ தொலைதூரம் எனத் தெரிந்தும்

உன்னை விரும்புகிறது என் பேதை மனம்....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract