மழலைப் பேச்சு
மழலைப் பேச்சு


மழைப் பேச்சு
மழைத் தூறல்
மணலோடு பேசும்
பார்த்த தருணம்
மறைந்து போகும்
மனதின் கனம் ...............
மழலைப் பேச்சு
மனதோடு பேசும்
கேட்ட கணம்
மறைந்து போகும்
மனதின் கனம் .............
மழைப் பேச்சு
மழைத் தூறல்
மணலோடு பேசும்
பார்த்த தருணம்
மறைந்து போகும்
மனதின் கனம் ...............
மழலைப் பேச்சு
மனதோடு பேசும்
கேட்ட கணம்
மறைந்து போகும்
மனதின் கனம் .............