STORYMIRROR

Kaviyezuthu Vijayakumar

Fantasy

3  

Kaviyezuthu Vijayakumar

Fantasy

மழையும் அழுகிறது

மழையும் அழுகிறது

1 min
323


அம்பரச் சுரியலால்

தென்றலைத் திணறடிக்கிற


அதுநின்று மேகம் தவழ்ந்ததில்

 மழையாய் பொழியவக்கிற


ஒவ்வொரு அணுவிலும்

சந்தோசத்தால் துடிக்கிற


உன்மீது விழுந்ததால்

பாவம்,

மழைத்துளி அழுகிறது 

என் திட்டலால்...



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy