STORYMIRROR

Kaviyezuthu Vijayakumar

Tragedy

3  

Kaviyezuthu Vijayakumar

Tragedy

விடுதலை

விடுதலை

1 min
206


பறவைகள் பேசுகின்றன.

வருடத்தில் இரண்டு நாட்கள்

மனிதனில்லா உலகத்தில்

விடுதலையாய் கூடுகட்டி

வாழ வாய்ப்பு.

மீதி நாட்கள் அவர்களோடு

அநாதைகளாய் பிரித்துப்

போட்டக் கூடுகளுடன்.


நன்றி தீபாவளி!!!!



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy