STORYMIRROR

VAIRAMANI NATARAJAN

Drama

3  

VAIRAMANI NATARAJAN

Drama

மழை

மழை

1 min
254

கழனியெங்கும்

விளைந்த மஞ்சளின்

வாசனை தந்த

மயக்கத்தில்

வண்டுகள் உறங்க

ஆலமரத்து ஊஞ்சலில்

பட்டாம்பூச்சிகள் ஊஞ்சலாட

வேம்பு தந்த மலர்கள்

மெத்தையில் கண்ணுறங்க

ஆரம்பித்த விவசாயி

கவலைகள் மறந்து

சிரித்திடக் கண்ட

தாய்!



Rate this content
Log in

Similar tamil poem from Drama