மழை
மழை


கள்ள உறவு கொண்டேன்!! ஆம்
சூரியனை மறைத்துவிட்டு வருபவள்
இன்று வந்தாளா என்ற பதட்டத்துடன்
ஜன்னலைத் திறந்து பார்த்தேன் என்
பத்தினி கண்ணில் படாமல்
ஆம் அவள்(மழை) இங்கு இனிமையாய் .
கள்ள உறவு கொண்டேன்!! ஆம்
சூரியனை மறைத்துவிட்டு வருபவள்
இன்று வந்தாளா என்ற பதட்டத்துடன்
ஜன்னலைத் திறந்து பார்த்தேன் என்
பத்தினி கண்ணில் படாமல்
ஆம் அவள்(மழை) இங்கு இனிமையாய் .