நானில்ல நாட்கள்
நானில்ல நாட்கள்


நானில்ல நாட்கள் நகரா நாட்கள்
நானுடன் நிமிடம் நகரக் கூடா நிமிடம்
நானற்ற நாளை நறுமணமற்ற சோலை
நானற்ற நேற்று நினைவில்லா ஒன்று
நானுள்ள நினைவு கனவுக்கும் உரிது
நானற்ற நீ நீயற்ற நானாவாய்
நாமற்ற உலகாகும்!!
நானில்ல நாட்கள் நகரா நாட்கள்
நானுடன் நிமிடம் நகரக் கூடா நிமிடம்
நானற்ற நாளை நறுமணமற்ற சோலை
நானற்ற நேற்று நினைவில்லா ஒன்று
நானுள்ள நினைவு கனவுக்கும் உரிது
நானற்ற நீ நீயற்ற நானாவாய்
நாமற்ற உலகாகும்!!