மழை
மழை
இதமான நேரத்திலே வானத்தின் தோரணையில் ஓர் மாற்றம்...ஆஹா என்ன ஒரு மண்வாசனை ..வானமும் அச்சம் கொண்டதா அல்லது வெட்கம் கொண்டதா புரியவில்லை ..கண்ணீர் வடிக்கிறது ...எத்தனை உயிர்கள் தத்தளிக்கிறது ...ஆஹா இதிலும் பல உயிர்கள் உயிர் வாழ தன் கண்ணீரால் கவலைகளை போக்குகிறது இந்த மழை...மழையின் தோரணையில் மனமும் மயங்குகிறது தினம் தினம் மாலை பொழுதே ..அழகான ஆணவத்தில் ஒளி வானத்தில் ஓர் எண்ணத்தில் மழையின் சாரலில் மனம் தவழுதே ...
