மீ மீசை
மீ மீசை
கவிஞனுக்கோர் மீசை
கவிக்கோர் மீசை
காதலுக்கோர் மீசை
காவலுக்கோர் மீசை
பருவத்திற்கோர் மீசை
முக பாவத்திற்கோர் மீசை
பகையை உருட்டும் மீசை
பாவையை கவரும் மீசை
பார்வையை உயர்த்தும் மீசை
பங்காளியின் பாச மீசை
பக்தியின் மீசை
வழி நடத்தும் மீசை
வாகை சூடும் மீசை
சோக மீசை
சுதந்திர மீசை
மீ மீசை
மீ செய்யும் மீசை