மேகம்..
மேகம்..

1 min

352
மேகத்தை தாங்குவது ஒன்றும் கனமாக இல்லை...
நினைவுகளில் பாரம் போல் கடினம் ஒன்றும் இல்லை...
தூரலாய் விழும் போதும் வலி எதுவும் இல்லை...
கண்ணீர் துவர்ப்பது போல் சுவை ஒன்றும் இல்லை....
கலைந்து செல்லும் போதுதான் கனத்துவிட்டுச் செல்கிறது.