கூந்தல்
கூந்தல்


பதிந்து போனது எது எனக் கேட்டேன்......
கூந்தல் என்று பதில் வந்தது ..
புன்னகைக் அடுத்து உன்னில்
கவர்ந்தது எது எனக்கேட்டேன்..
கூந்தல் என்று பதில் வந்தது....
வரும் நாட்கள்..
கூந்தலில் பளபளப்பு போல் பொழிவுடன் இருக்கட்டும்...
கூந்தலில் நறுமணம் போல் மனம் ரம்மியங்களால் நிறையட்டும்...
கூந்தலில் அடர்த்தியைப் போல அடர்ந்த நல்அனுவங்கள் அமையட்டும்...
கூந்தலில் பின்
னல்கள் போல் ..
நல் உறவளோடு பின்னியிருகட்டடும்...
கூந்தலில் விடுபடும் சிக்கல்கள் போல்
எதிர்கொள்ளூம் சிக்கல்கள் விடுபடட்டும்...
கூந்தல் உதிர்வது போல் .காவி சிந்தனையாளர்கள் விலகட்டும்...
கூந்தலில் சூடும் மலர் போல்...சிந்தனைகள் பகுத்தறிவை சூடிகொள்ளட்டும்...
கூந்தல் கிரீடமாகவே இருக்கட்டும்....
அட்சதையாகவே மாறட்டும்
அது சார்ந்த விளிப்புகள்
எப்படி எறியப்பட்டாலும்...