கடவுள் பெயரில் சூதாட்டம்
கடவுள் பெயரில் சூதாட்டம்
முன்னொரு காலத்தில்
கடவுளை வழிபடும் வழக்கம்...
நல்ல மனம் சார்ந்து....
உண்மையான மனதோடு
நன்மைக்காக செய்த நாம்...
இன்றைய சூழலில்...
கடவுளுக்கு இடையில்
ஆசாமிகளை கொண்டு வந்து...
அசுத்தம் ஆக்கினோம்...
அடுத்தவரின் அழிக்காவவே நாம்....
கடவுளை வணங்குகிறோம்...
கடவுளுக்கே நமக்குமிருக்கும்
பந்தத்தையே பொய்யாக்கி விட்டோம்....
