STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

க்ரீஸ்

க்ரீஸ்

1 min
404

வாழ்க்கை சக்கரம்..

வழுவழுப்பாக ஓட

காதலெனும் க்ரீஸ் !

காதல் கூடினால் உள்ளம் ஆகிடுமே

ஃப்ரீஸ்! (freeze)

வெந்த புண்ணிற்கு 

அதுவே ப்ரீஸ்! ( breeze)

நொந்த மனதிற்கு

காதலே க்ரீம்!

காதலை கொண்டாடினால்

வாழ்க்கையில் காணலாம் ட்ரீம்

குறைந்திடின் வாழ்க்கை 

ஆகிடுமே ட்ரை( dry)

கவலையில் நீ கொள்வாய் க்ரை(cry)

ஒருமுறை காதலை நீயும் ட்ரை( try)


 

 



 


 




 



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational