கொரனாவின் முடிவு
கொரனாவின் முடிவு


*இதுதான் விதியோ*
*விதியின் சதியோ?*
---------------------------------------------
*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.*
*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.*
*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.*
*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.*
*★ஞாயிற்றுகிழமையை எதிர்ப்பார்த்து இருந்தவர்களுக்கு ஞாயிறை விடுமறை ஆனது.*
*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*
*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*
*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.*
"சம்பள உயிர்வை எதிர்ப்பார்த்தவர்களுக்கு சம்பளம் வந்தால் போதும் என்று ஆகியது"'
கடைசியாக ஒன்று..
*★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.*