STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Inspirational

4.0  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Inspirational

கோலங்கள்

கோலங்கள்

1 min
11.5K


ஏதேனும் விசேசமா..

வீட்டில்!

வாசலைப்பார்த்தே!

கண்டுபிடிக்க முதல் காரணம் நீ!

உனை பார்த்தால்..

வரும் உற்சாகத்தின் அளவே வேறு!

உன் வண்ணங்கள்!

வடிவங்கள்!

நீ ஒரு உலக அழகு!

உன் வெண்மை கோலம்!

யாரும் அபசகுணமாய்...

பார்ப்பதில்லை!

நீ சொல்லும் நல்ல பாடம்!

நீ ஒரு பேசுமொழி..

பெண்களுக்கு!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational