கணவன் - மனைவி
கணவன் - மனைவி
பூவும் நாரும் போல இணைந்து மனம்
வீச வேண்டும்
கண்ணும் ஈமை போல இணைந்து
வாழ வேண்டும்
கடி காரமும் முள்ளும் போல
பிரியாமல் இருக்க வேண்டும்
இரவும் பகலும் போல வரும் துன்பங்களை தூளாக வேண்டும்
இன்பமும் துன்பமும் போல இணைந்தே வெற்றிபெற வேண்டும்
அதுவே இல்லற வாழ்க்கை ஆகும்.