கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
சூடேறிப் போன என் மூளையின்
ஞாபகச் சிதறல்களில்
சிதைந்த பிம்பங்களாய் நீ
தலை சுற்றியே நான்
பிதற்றும் வார்த்தைகளையும்
கவிதையாக உருமாற்றிட
வருவாயா மீண்டும் என்னிடத்தில்.
சூடேறிப் போன என் மூளையின்
ஞாபகச் சிதறல்களில்
சிதைந்த பிம்பங்களாய் நீ
தலை சுற்றியே நான்
பிதற்றும் வார்த்தைகளையும்
கவிதையாக உருமாற்றிட
வருவாயா மீண்டும் என்னிடத்தில்.