காத்திருப்பேன் உனக்காக
காத்திருப்பேன் உனக்காக
உன்னோடு நான் சேர விதி ஒன்று மறுத்தாலும்
உயிர் ஒன்று துடிப்பது என்றும் உனக்காகவே
பார்க்க நினைக்கும் இதயமும் நினைக்க மறுக்கும் நெஞ்சமும்
உன் வரவுக்காக
கல்லறையிலும் காத்திருப்பேன் உனக்காக..
உன்னோடு நான் சேர விதி ஒன்று மறுத்தாலும்
உயிர் ஒன்று துடிப்பது என்றும் உனக்காகவே
பார்க்க நினைக்கும் இதயமும் நினைக்க மறுக்கும் நெஞ்சமும்
உன் வரவுக்காக
கல்லறையிலும் காத்திருப்பேன் உனக்காக..