காதல்காரா?...
காதல்காரா?...
மாயக்கரான்...
கடந்த கால அல்லி மலரால்
உன் நெஞ்சில் காதல் வாசம் விசியதா?
இன்று கள்வனாய் வந்து
பார்வையாளர் மனதை வென்ற நல்வனா?
உன் சத்தியம் நிறைவேற்ற
மரித்த சரித்திரமோ நீ?
(ஹரி பொட்டர் ஸ்நெப்)
மாயக்கரான்...
கடந்த கால அல்லி மலரால்
உன் நெஞ்சில் காதல் வாசம் விசியதா?
இன்று கள்வனாய் வந்து
பார்வையாளர் மனதை வென்ற நல்வனா?
உன் சத்தியம் நிறைவேற்ற
மரித்த சரித்திரமோ நீ?
(ஹரி பொட்டர் ஸ்நெப்)