காதல்
காதல்
காதலில் உள்ள தேடல்,
காதலில் ஏற்படும் தீண்டல்,
காதலில் தோன்றும் ஊடல்,
காதலில் இருக்கும் இனிமை,
காதலில் உணரும் பாதுகாப்பு,
காதலில் கடந்து போகும் நேரம்,
காதலில் மறந்து அரவணைத்து திளைத்திருக்கும் போது,
சுற்றி உள்ளவர்களை கவனிக்காது,
தனிமையயை தேடும் உள்ளங்கள்,
தங்களுக்கு என்று தனி உலகத்தை தேடும்,
இல்லையென்றால் தனக்கென ஒரு தனி உலகத்தையும் உருவாக்கி விடும் வலிமையும் இதற்கு உண்டு.....

