காதல் மரம்
காதல் மரம்


கண்ணில் விழுந்த காதல் விதை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
பார்வைகள் நீரூற்ற
புன்னகைகள் வலு சேர்க்க
இதயத்தில் வேரூன்றி
இனிதே வளர்கையில்
நம்பிக்கை உரமும்
உறுதுணை செய்திட
நலமாய் வளமாய்
வளர்ந்தே மகிழ்வூட்டும் -
காதல் மரம் !
கண்ணில் விழுந்த காதல் விதை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
பார்வைகள் நீரூற்ற
புன்னகைகள் வலு சேர்க்க
இதயத்தில் வேரூன்றி
இனிதே வளர்கையில்
நம்பிக்கை உரமும்
உறுதுணை செய்திட
நலமாய் வளமாய்
வளர்ந்தே மகிழ்வூட்டும் -
காதல் மரம் !