காபி என் காதலன்
காபி என் காதலன்
தேகம் முழுவதும் பரவிய குளிர் அவனை தொட்டவுடன் இதமான வெப்பம் உணர்ந்தேன் அவன் மாநிறம் கண்டு மயங்கினேன் அவன் வெப்பம் தணிக்க காதோரம் ஊதினேன் அவன் சிரித்தான் சிரித்தது தான் தாமதம் உதட்டோடு உதடு என்னுள் இறங்கி என்னோடு கலந்தான் ஆம் காபி என் காதலன் மீண்டும் படித்தால் புரியும்