குறவன் குறத்தி
குறவன் குறத்தி


நிரந்தரம் இல்லாத நாளைய நாள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மற்றவர்களை போல் வாழ போட்டி பொறமையும் கொள்ளாமல் சலையோரம் கொசு வலையில் அழகாய் அயர்ந்து தூங்கி கிடந்த குறவன் குறத்தி பார்த்த பின்பு உணர்ந்தேன் இரவு 12 மணிக்கு தூக்கத்தை தொலைத்து அடுத்து நம்மை இறக்கி விடுவார்களா (next drop) என ஏங்கும் என் வாழ்க்கை அர்த்தமற்றது என்று